Sidebar List

புடிச்சுருக்கா?

.

Thursday 2 June 2011

யார் இந்த ரசினிகாந்து !

யார் இந்த ரசினிகாந்து !
!எந்திர! தனமின்றி இயல்பாய்
சிந்திப்போம்.




வெங்காலூர் ( பெங்களூர் ) அனுமந்தபுரம் பகுதியில் சிவாஜி ராவ் கெய்க்வாட்
என்ற இயற் பெயருடன் தெருப் பொறுக்கி திரிந்துகொண்டிருந்த கன்னட மராட்டியன்
தான் , இன்று தமிழ்நாட்டில் ''உச்ச விண்மீன்'' ( சூப்பர் ஸ்டார் ) எனும்
பட்டதுடன் உலாவரும் காற்கை வலிப்பு நடிகனான ரசினிகாந்து
!....






தமிழினத்தை இழித்துப் பழித்துப் பேசியும் , தமிழர்களிடம் நரி மிரட்டல் (
ப்ளாக் மெயில் ) செய்து பணம் பறித்தும் , தன்னை வளர்த்துக் கொண்ட வட்டாள்
நாகராஜின் கன்னட சலுவளி இயக்கத்திற்கு இன்னமும் கப்பம் கட்டிவரும் (
வாழ்நாள் ) உறுப்பினர்தான் இந்த ரசினிகாந்து!




எம்.ஜி.ஆர். நடித்த காஞ்சித் தலைவன் தமிழ்படம் பெங்களூரில்
கெம்புக்கவுண்டர் சாலையில் திரையிடப்பட்டபோது சுவரொட்டிகளின் மீது சாணி
பூசி , அரங்குகளின் மீது கற்களை வீசி காலித்தனம் புரிந்த காடைதான் இந்த
ரசினிகாந்து ! அன்று முதல் இன்றுவரை தமிழ், தமிழர் நாட்டின் தனி நலன்களில்
அக்கரையேதும் காட்டாத துக்கிரிதான் இந்த ரசினிகாந்து !!






கலைப் பித்தம் தலைகேறிய தமிழர்களிடையே பெரிய நடிகன் என வலம் வந்து
கோடிகனக்கிலே பணம் குவித்து , அதை முழுவதுமாய் கருநாடகத்திலே முதலீடு
செய்து கன்னட வெறியர்களுக்கு மட்டுமே வேலை வழங்கும் ஒரு காரியக்
கிறுக்கன்தான் இந்த ரசினிகாந்து !






காவிரிச் சிக்கலில் கன்னடர்களால் தமிழர்கள் வஞ்சிக்கப் பட்டபோது ,
தமிழர்களான பாரதிராசா , சத்தியராசு , போன்றவர்கள் நடத்திய கண்டனப் பேரணியை
புறக்கணித்து , மட்டம்தட்டி, ஓரம்கட்டி, கன்னட இன வெறியன் நடிகன் அம்பரீஷ் (
இவன் கர்நாடக மாண்டியாவில் தேர்தலில் நின்றபோது பல கோடிகள் செலவு செய்தது
ரசினிதான்.
1991 இல் காவிரிக் கலவரம் நடைபெற்றபோது பல்லாயிரம்
தமிழர்கள்
பாதிக்கப்பட்டபோது கன்னட வெறியர்கள் சார்பாக நடந்துகொண்டதும் இந்த
ரசினிதான் ) , அனைத்துலக அரசியல் வேசியான சுப்ரமணிய சாமி போன்றவர்களின்
ஏவலின்படி தனித் தவில் வாசித்து , அந்த போராட்ட வேகத்தை மந்தபடுத்தி, அதன்
கூர்மையை மழுங்கடித நயவஞ்சகன், உண்ட வீட்டிற்கும் , ஒண்ட வந்த நாட்டிற்கும்
இரண்டகம் புரிந்த பித்தலட்டகாரன்.




உரிமையை பிச்சயாக்கி காவிரியாற்றிலே தண்ணீர் வரவேண்டுமா ? இல்லை செந்நீர்
வரவேண்டுமா ? என்று பேசி , கன்னட வெறியர்களின் வன்கொலை வெறி உணர்சிகளை
தூண்டிவிட்டு அதிலே குளிர்காய்ந்த கயவந்தான் இந்த ரசினிகாந்து !
வெளுத்ததெல்லாம் பாலாகாது ; என்பதை தமிழர்களே சிந்தியுங்கள் !





தமிழர்களின் கண்ணெதிரே நச்சத்திரமாக பளபளக்கும் ரசினியின் முகம் ஒப்பனைமுகம் ! அதன் உண்மை குணம் வேறு.




கன்னடர்கள்
ஆடிய காவிரிக் கலவரத்தில் வீடு வாசல்களை , சொத்து சுகங்களை இழந்த
கருநாடகத் தமிழர்களுக்கு இன்றுவரை ஒரு சல்லிகாசு கூட இழப்பீடாக
வழங்கப்படவில்லை . அதனை சுட்டிகாட்டவும் , தட்டிகேட்கவும் எந்த ஒரு வந்தேறி
நாய்களுக்கும் வாயில்லை !!. தங்கவயல் தமிழர்கள்
பசியால் வாடி செத்து மடிந்தது ரசினிக்கு தெரியாது. ஆனால் வாட்டாள்
நாகராசையும் , அசோகையும், அம்பரீசையும் தான் ரசினிக்கு தெரியும் !!





ஆனால் தமிழர் நாட்டில் வந்தேறிகள் ஆளவும் , வாழவும் தமிழர்களே
வழிவிடுகின்றனர். வந்தேறிகளை எசமான் ஆக்கும் மனநிலை மட்டும் மாறவில்லை .



தன்மானமுள்ள தமிழர்களே !




நீங்கள்
பிரித்தாளும் சூழ்சிக்கு பலியாகாதீர்கள் . தமிழினத்தின் எதிர் காலத்தை
திரையரங்கத்தில் தேடாதீர்கள் ! இனமானத்தை வந்தேறிகளிடம் அடகு வைக்காதீர்கள்
!! திராவிடச் சூது உங்களை இருளில் மாய்த்து விடச்
செய்யும் . தனித் தமிழர் தேசியத்தை அறிந்துகொள்ளுங்கள் . இன
பற்றுகொள்ளுங்கள். மொழிப் பற்றுகொள்ளுங்கள். எந்த ஒரு தமிழனுக்காக
மலையாளிகள் இருவர் மோதிக் கொள்வதில்லை ! கன்னடர்களோ , தெலுங்கர்களோ மோதிக்
கொள்வதில்லை !! தமிழ் பேசத் தெரியாத , தமிழினத்தின் மீது ஒட்டும் உறவும்
பற்றும் இல்லாத வந்தேரிகளுக்காக நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும். ஏவல்
நாய்களா நீங்கள் ?





இன பற்றையும் மொழிப் பற்றையும் வந்தேரிகளிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள் !!



எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே ! இங்கு பிறப்பினும் அயலான் அயலானே என்ற பாவேந்தரின் எச்சரிக்கை வரிகளை நாமும் சிந்திப்போம் !!






தமிழர் நாடு தமிழர்கே !!


0 comments:

Post a Comment